அதிமுக ஆட்சியில் கோயில் தேரில் சூறையாடப்பட்ட 128 கிலோ வெள்ளி: எச்.ராஜா பகீர்
2021-12-18@ 00:24:20

பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம், பிள்ளையார்குப்பத்தில் பாஜவினருக்கு கட்சி சார்ந்த பணிகள் குறித்து 3 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க வந்திருந்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா திடீரென்று பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலுக்கு நேற்று காலை 8 மணிக்கு வந்து எல்லையம்மன் மற்றும் ரேணுகாதேவி அம்மனை தரிசனம் செய்தார். அதனைதொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
சுவாமி தரிசனத்திற்கு பிறகு வெளியே வந்த எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறப்பு வாய்ந்த வெட்டுவாணம் அருட்திரு எல்லையம்மன் கோயிலில் பல ஆண்டுகளாக நடைபெறும் தேர்த்திருவிழாவுக்கு 128 கிலோவினால் ஆன வெள்ளித்தேர் பயன்படுத்தப்பட்டு வந்தது. அவை கடந்த 10 வருட கால ஆட்சியில் சூறையாடப்பட்டு தற்போது வெறும் மரத்தேராக மாறி காட்சியளிக்கின்றது. இவ்வாறு ராஜா கூறினார்.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
காஞ்சிபுரம் 36வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: நாமக்கல்லில் 3ம் தேதி நடக்கிறது
அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு சென்று விட்டு ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லாது
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்
ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுக்கள் பரிசீலனை; பாஜக கூட்டணி வேட்பாளர், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மனு ஏற்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்