‘சிறப்பாக செயல்படுகிறது’ தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு
2021-12-12@ 02:13:17

தர்மபுரி: ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வாங்கினால் மற்றவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ரத்து செய்ததை எதிர்த்து, திமுக தலைமையிலான அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. மூத்த வக்கீல்களைக் கொண்டு பல்வேறு முயற்சிகளை சிறப்பாக செய்து வருகிறது. இதற்காக இந்த அரசை பாராட்ட விரும்புகிறேன். இடஒதுக்கீட்டில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். அப்படி கிடைக்கவில்லை என்றால், என்ன நடக்கும் என்றும் எல்லோருக்கும் தெரியும். அந்த நிலை வராது என நினைக்கிறேன் என்றார்.
Tags:
Ramadas praises Tamil Nadu government for 'performing better' ‘சிறப்பாக செயல்படுகிறது’ தமிழக அரசு ராமதாஸ் பாராட்டுமேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
திரிபாதி அதிரடியில் சன்ரைசர்ஸ் ரன் குவிப்பு
ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக அரசு மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது: ஆர்.எஸ் பாரதி பேச்சு
விசிக முகாம் கூட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சொல்லிட்டாங்க...
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!