SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-12-12@ 02:08:22

* அரசின் பெண்களை காப்போம், கற்பிப்போம் திட்டத்தின் உண்மையான முழக்கம், `பெயரை காப்பாற்றிக்கொள்ள விளம்பர புகைப்படம் எடுத்துக்கொள்’ என்பதுதான். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பிபின் ராவத்தின் மறைவு மிகப்பெரிய இழப்பு. - பிரதமர் மோடி

* கூட்டணி என்பது காலை வாருவது, பாமகவை ஒழிப்பதாக உள்ளது. தற்போது, கூட்டணி தர்மம் இல்லாமல் உள்ளது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* பல்கலை விவகாரங்களில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். நான் தீவிரமாக முயற்சித்தும் கேரள அரசு எனது கைகளை கட்டிப்போட நினைக்கிறது. - கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்