SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-12-11@ 00:09:27

கொரோனா தடுப்பூசி இலவசமாகவும், உலகளவில் கிடைக்கவும் செய்ததன் மூலம் இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது.
- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

ஒரு ஜனநாயக அமைப்பு தழைக்க வேண்டுமென்றால், மக்களின் உரிமைகளை மதிப்பது அவசியம். மேற்குவங்கம் மனித உரிமை மீறலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
- மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கார்.

உ.பி.யில் அனைத்தும் எனது தொகுதியாகத்தான் கருதுகிறேன். அடுத்த தேர்தலில் பாஜவுக்கு 325 சீட் கிடைக்கும்.
- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.

அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமைகளும் அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே மனித உரிமை தத்துவம்.
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்