மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு! லெமன் ரைஸை டேஸ்ட் செய்து தரம் பார்த்தார்!
2021-12-10@ 12:41:22

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு திடீரென சென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வகுப்பறைக்குள் சென்று மாணவர்களிடம் பேசினார். கல்வி தரம், ஆங்கில கல்வி குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்த அவர், பள்ளியில் தேவையான வசதிகள் உள்ளதா என தலைமை ஆசிரியரிடம் கேட்டார். அப்போது ஸ்மார்ட் வகுப்பறைகள் வேண்டுமென தலைமை ஆசிரியர் கோரிக்கை வைத்தார்.
அதனைத்தொடர்ந்து சத்துணவு கூடத்திற்கு வந்த அமைச்சர் அங்கு தயார் செய்யப்பட்டிருந்த எலுமிச்சை சாதத்தை ருசித்துப் பார்த்து, சாதத்தின் தரம் குறித்தும், சாதத்திற்கு குழந்தைகளுக்கு துணையாக வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்தும் கேட்டறிந்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சரின் திடீர் ஆய்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இது போன்று அரசு பள்ளிகளில் அவ்வப்போது தொடர்ந்து அமைச்சர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் வலியுறுத்தினர்.
Tags:
அமைச்சர் திடீர் ஆய்வு லெமன் ரைஸ் பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிமேலும் செய்திகள்
ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!!
கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டி
பாதாள சாக்கடை பணிகளால் மீண்டும் சேதமடைந்த ஓஎம்ஆர் சாலை: சீரமைக்க கோரிக்கை
மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்
மாமல்லபுரம் பேரூராட்சியில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சூனாம்போடு அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சத்தில் நவீன கழிப்பறை
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;