வால்பாறை நகரில் சிறுத்தை நடமாட்டம்: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
2021-12-09@ 13:51:50

வால்பாறை: வால்பாறை நகருக்குள் சிறுத்தைகள் சுதந்திரமாக உலா வரத் துவங்கி உள்ளன. நபர் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராவில் தினமும் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி வருகிறது. வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்காமல் மெத்தனம் காட்டுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும்,ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சிறுத்தை வீடியோக்கள் வெளியானாலும் வனத்துறை மீண்டும் கேமரா வைப்பது வாடிக்கையாக உள்ளது. அதில் வரும் சிறுத்தைகள் எலியையும், பூனையையும், பெருக்கானையும் வேட்டையாடுவதால் படங்கள் வெளியிடப்படுவதில்லை. இந்நிலையில் வால்பாறை அரசு கல்லூரி நுழைவு வாயிலில் சிறுத்தை நடமாடிய வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இதை உணர்ந்து வனத்துறை உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை