SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

2021-12-09@ 12:26:33

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மறுவரையறை செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் வெளியிட்டார். ஆத்தூர் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள்-24,438 பேரும், பெண் வாக்காளர்கள் 27,121 பேரும் 3-ம் பலித்தனவர்கள் 5 பேரும் உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

  • robo-student-scl-20

    நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது மாணவருக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ..!!

  • oil-spill-peru-20

    பெரு நாட்டில் எண்ணெய் கசிவு காரணமாக கடல் பகுதி பாதிப்பு!: தங்க நிறத்தில் ஜொலித்த கடற்கரை கறுப்பு நிறத்தில் காட்சி..!!

  • af-earthquake-19

    ஆப்கனுக்கு மற்றொரு அடி! அடுத்தடுத்து நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி, பலர் படுகாயம்..!!

  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்