ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை, தஞ்சையில் புதிய பேருந்து நிலையங்களை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
2021-12-08@ 10:37:38

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை, தஞ்சையில் புதிய பேருந்து நிலையங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். நெல்லையில் ரூ.110.09 கோடி மதிப்பிலான 12 திட்ட பணிகளை திறந்து வைத்தார். ரூ.66 கோடி புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் கே.என்.நேரு, துரைமுருகன், ஏ.வ.வேலு பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
திருப்பத்தூர் அருகே எகிலி ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிப்பு
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு
கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்தியது தொடர்பாக 3 பேர் கைது
மதுரை கொட்டாம்பட்டி அருகே 4 வழிச்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சகோதரர்கள் உயிரிழப்பு
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி இருந்த 6-வது நபரின் உடல் பாறை இடுக்கில் இருப்பது கண்டறியப்பட்டது
கடலூர் மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை
சென்னை கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி நடந்த மதுவிருந்து நடந்த தனியார் மதுபான கூடத்திற்கு காவல்துறை சீல் வைத்துள்ளனர்
பாலிடெக்னிக் கல்லூரி படிப்புகளுக்கு கட்டணம் உயர்வு: AICTE அறிவிப்பு
வெப்பச்சலனத்தால் மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்க தனி விமானத்தில் ஜப்பான் சென்றார்
கோட்டூர் அருகே உக்கடை கமலாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்