மதுரா மசூதியை ஒப்படையுங்கள்: உபி. அமைச்சர் சர்ச்சை
2021-12-08@ 00:06:14

பல்லியா: ‘மதுராவில் இருக்கும் வெள்ளை கட்டிடங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்,’ என்று உத்தர பிரதேச அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் வலியுறுத்தி இருக்கிறார். இவர் அளித்த பேட்டியில், ‘மதுராவில் கிருஷ்ணா ஜென்மபூமி கோயில் அருகே அமைந்திருக்கும் வெள்ளை கட்டமைப்பை இந்துக்களிடம் இஸ்லாமியர்கள் ஒப்படைக்க வேண்டும்.
முன்னாள் ஷியா வக்பு வாரிய தலைவர் ரிஸ்வி, இந்து மதத்துக்கு மாறியது தைரியமான முடிவு. இதை பின்பற்றி மற்ற முஸ்லிம்களும் இந்துவாக மாற வேண்டும். 250 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை அவர்கள் பார்த்தால், அவர்கள் அனைவரும் இந்துவாக இருந்தவர்கள்தான். மதம் மாறி இஸ்லாமியர்கள் ஆகியுள்ளனர்” என்றார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் தாக்கல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!