SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-12-06@ 02:18:41

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பாஜ நிச்சயம் கவிழ்க்காது. மக்கள் ஆசியுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம்.   :- உள்துறை அமைச்சர் அமித்ஷா
அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரசால் 300  இடங்களை பிடிக்க முடியாது. அப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தோன்றவில்லை.   :- காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்
2023 சட்டப்பேரவை பொது தேர்தல் வரை கர்நாடக முதல்வர் பதவியில் பசவராஜ் பொம்மை நீடிப்பார். இதில் எந்த மாற்றமும் கிடையாது.    :- ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
ஒன்றிய பாஜ அரசு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை தகர்த்தும், சிறுமைப்படுத்தியும் வருகிறது.   :- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்