இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 14 பேர் பலி
2021-12-06@ 00:31:54

ஜகர்தா: இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லும்ஜங் மாவட்டத்தில் ‘செமெரு’ என்ற எரிமலை அமைந்துள்ளது. 3,676 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலையில் இருந்து நேற்று முன்தினம் முதலில் லேசாக புகை கிளம்பியது. பின்பு எரிமலை வெடித்து, அதன் சாம்பல் வானுயர சென்று, பல கிமீ தூரத்துக்கு படர்ந்தது. இதில், அருகில் இருந்த 11 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. வீடுகள் சாம்பலில் புதைந்தன. பல வீடுகள் இடிந்தன. பாலம் ஒன்றும் பிளந்தது. இந்த சம்பவங்களில் 14 பேர் பலியாகி உள்ளனர். மேலும், பலரை காணவில்லை. கால்நடைகளும் சாம்பலில் புதைந்து மடிந்துள்ளன. அங்கு மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.'
மேலும் செய்திகள்
அமெரிக்க அரசு இணையதளங்களில் இந்தி மொழி சேர்ப்பு
வடகொரியா மீதான தீர்மானம் தோல்வி வீட்டோ அதிகாரத்தில் வீழ்த்திய சீனா, ரஷ்யா: அமெரிக்கா ஏமாற்றம்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட வானுயர்ந்த கட்டிடங்கள், நினைவு சின்னங்கள்..!!
முதன்முறையாக இந்தியாவின் பெண் எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது அறிவிப்பு: நாட்டின் பிரிவினை குறித்த புத்தகம்
போலி பாஸ்போர்ட் வழக்கில் இலங்கை மாஜி அமைச்சரின் மனைவிக்கு 2 ஆண்டு சிறை
துப்பாக்கி சூட்டில் 21 பேர் இறந்த சோகம் : ஆசிரியையின் கணவர் ‘ஹார்ட் அட்டாக்’கில் சாவு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!