மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,500 கனஅடியாக உயர்வு
2021-12-03@ 08:42:55

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 9,500 கனஅடியில் இருந்து 13,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு உபரிநீர் திருப்பும் வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 13,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கும் நிலையில் நீர்இருப்பு 93.47 டிஎம்சியாக இருக்கிறது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 500 கனஅடியாக இருக்கிறது.
Tags:
மேட்டூர் அணைமேலும் செய்திகள்
பாடகியான மஞ்சு வாரியர்
கர்நாடகாவில் லுலு குழுமம் ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய அரசுடன் ஒப்பந்தம்
கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல்
ஹெல்மேட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக மாலை 6 மணி நேர நிலவரப்படி 1903 வழக்குகள் பதிவு
மே 27-ம் தேதி முதல் மதுரை - தேனி இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது: தெற்கு ரயில்வே அறிவிப்பு
உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக துறையின் வரி வசூலிப்பதற்கு தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
துபாய், இலங்கை சார்ஜா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.35 கோடி தங்கம்: சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் தமிழக வீரர் கார்த்தி முதல் கோல் அடித்தார்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் படுகாயம்
மதுரை - தேனி இடையே 12 ஆண்டுகளுக்குப் பின் 27-ம் தேதி முதல் ரயில் சேவை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு சிபிஐ காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
தாய் மற்றும் இரண்டு மகன்கள் கொலை குறித்து விசாரிக்க ஏ.ஜி.பாபு தலைமையில் 4 தனிப்படைகள் அமைப்பு
சீனா தாக்கினால் தைவானை பாதுகாப்போம்: ஜோ பைடன் பேச்சு
வழுத்தூர் கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா பொங்கல் வைத்து வழிபாடு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை