சொல்லிட்டாங்க...
2021-11-30@ 00:08:51

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு பயப்படுகிறது.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
பிட்காயினை ஒரு கரன்சியாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு திட்டம் ஏதும் இல்லை. இது குறித்த எந்தவிதமான புள்ளிவிவரத்தையும் மத்திய அரசு சேகரிக்கவில்லை.
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தில் எல்லா பிரச்னைகளையும் விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், பார்லிமென்டை அவமரியாதை செய்யாத வகையில் அமைதியாக விவாதிக்க வேண்டும்.
- பிரதமர் நரேந்திர மோடி.
வரதட்சணை வாங்கவோ, கேட்கவோ செய்பவர்களின் பட்டங்களை திரும்ப பெறும் வகையில் அரசு சட்டம் கொண்டு வருவது அவசியம்.
- கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான்.
Tags:
அரசியல்மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
திரிபாதி அதிரடியில் சன்ரைசர்ஸ் ரன் குவிப்பு
ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக அரசு மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது: ஆர்.எஸ் பாரதி பேச்சு
விசிக முகாம் கூட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சொல்லிட்டாங்க...
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!