வனப்பகுதிக்குள் ரயில் தண்டவாளம் செல்கிறது எனும் போது, குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்
2021-11-27@ 16:51:30

சென்னை: கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த நவக்கரை அருகே, ஒரு தாய் யானை, இரண்டு குட்டி யானைகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் மிகவும் பரிதாபகரமானது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். பாலக்காட்டில் இருந்து கோவைக்கு வரும் வழித்தடத்தில் குறிப்பிட்ட தூரம் வனப்பகுதிக்குள் ரயில் தண்டவாளம் செல்கிறது எனும் போது, குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட விதிகள் பின்பற்றப்படாமல் இருப்பதே, தொடர்ந்து யானைகள் உயிரிழப்பிற்கு காரணமாகிறது. மத்திய, மாநில வனத்துறை அமைச்சகம் இச்சம்பவத்தில் தலையிட்டு, யானைகளின் வழித்தடத்தில் இதுபோன்ற துயர சம்பவம் நிகழாதவாறு தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரொக்கமாக கிடைக்கும்
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு பரூக் அப்துல்லா ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்
குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி
மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை முழுவதையும் ரொக்கமாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு
பழங்குடியினருக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு
லடாக்கின் துர்துக் பகுதியில் வாகனத விபத்தில் இறந்த 7 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
குழந்தைகளை ஒப்படைக்கக் கோரிய வழக்குகளில் குடும்ப நல நீதிமன்றங்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
மக்களின் காவலர்களாக இருந்து சிறந்து விளங்குவோரை பாராட்டுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களை பாதுகாக்க வேண்டும்:சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
உதகை மாவட்ட புத்தாக்க திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த 319 காவல்துறையினருக்கு பதக்கம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் தண்ணீரை திறந்து வைத்தனர்
சென்னை தேசிய ஆடை அலங்கார தொழிநுட்ப கல்வி நிறுவன இயக்குநர் மீதான வழக்கை விசாரிக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை விரைவில் வழங்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!