மும்பை தீவிரவாத தாக்குதல்: பாக். தூதரை அழைத்து ஒன்றிய அரசு கண்டிப்பு
2021-11-27@ 00:03:38

புதுடெல்லி: மும்பையில் கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2012, நவம்பர் 26ம் தேதி, தாஜ் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த தீவிரவாத தாக்குதலின் 13ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதற்காக இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து, மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவும் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டது,’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; 7.11 லட்சம் பேர் தவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,226 பேருக்கு கொரோனா.. 65 பேர் உயிரிழப்பு.. 2,202 பேர் குணமடைந்தனர்!!
மகளுக்கு முறைகேடாக வேலை மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ 3ம் நாள் விசாரணை
நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு கேரள போலீஸ் கடிதம்
ஜூனியர் என்டிஆர் படம் தீபிகா மறுத்தது ஏன்?
‘உன் பெயர் முகமது தானே...’ மனநிலை பாதித்தவரை தாக்கிய பாஜ நிர்வாகி: சடலமாக கிடந்ததால் பரபரப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்