SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை

2021-11-25@ 07:38:25

சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, வேளச்சேரி, அடையாறு, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், மதுரவாயல் மாங்காடு, நீலாங்கரை, கந்தஞ்சாவடி, கொட்டிவாக்கம், தாம்பரம், பல்லாவரம், பொரூர், பெருங்குளத்தூர் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலும் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளும், அலுவலகம் செல்வோரும் சற்று சிரமமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BIPIN RAWAT

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

  • BlackBox_Helicopter_Coonoor

    குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

  • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

    வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

  • Vaikunda Ekadasi

    பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்