SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-11-24@ 00:16:01

* பிரதமர் மோடி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. எனவே, வேளாண் சட்டம் ரத்து என்ற அறிவிப்பை விவசாயிகள் ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

* மழை மற்றும் வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

* நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக விளங்கும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

* மாநிலத்தில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக பாஜவினர் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்