தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் கனமழை காரணமாக 5 முக்கிய ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2021-11-23@ 11:43:31

சென்னை: தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் கனமழை காரணமாக 5 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டெல்லி-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12616) சேவை இன்று முழுமையாக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டெல்லி-திருவனந்தபுரம் விரைவு ரயில் (12626), டெல்லி ஹசரத் நிஜாமுதீன்-சென்னை சென்ட்ரல்(12270), டெல்லி - சென்னை சென்ட்ரல்விரைவு ரயில்(12622), அகமதாபாத் - சென்ட்ரல் விரைவு ரயில்(12655) சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சந்தித்தார் நடிகர் விஜய்
அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி புகைப்படம் பெயரில் பரவும் போலி வாட்ஸ்ஆப் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்: அரியலூர் ஆட்சியர்
அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் 5வது நபர் உடல் சடலமாக மீட்பு
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு
விழுப்புரம் மாவட்ட சிறைச் சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை
பணிபுரியும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவர் ஆளுநர்: உச்சநீதிமன்ற நீதிபதிகள்
பழனியில் பாஜக மூத்த தலைவர் H.ராஜா கைது
சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு
உலகின் மிகப்பெரிய திரைப்பட மறுசீரமைப்பு திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது: ஒன்றிய அமைச்சர் அனுராத் தாக்கூர்
இந்திய திரைப்படங்களின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது: ஏ. ஆர். ரகுமான்
இலங்கை எம்.பி.க்கள் 2 பேருக்கு வரும் 25ம் தேதி வரை சிறை
அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக உருவாக்க விரும்புகிறேன்: இயக்குனர் வெற்றிமாறன்
டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா
தமிழ்நாடு அரசு சார்பில் கப்பல் மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!