குறைந்தபட்சம் உங்கள் எம்பி சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்: மோடிக்கு காங்கிரஸ் அறிவுரை
2021-11-22@ 00:58:46

புதுடெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டிவிட்டரில் கூறியிருப்பதாவது: அருணாச்சல பிரதேசத்தில் 6 முதல் 7 கிமீ ஊடுருவி சீனா 2வது கிராமத்தை கட்டமைத்துள்ளது. இந்த விஷயத்தில் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்? அவரது மவுனம் கண்டனத்துக்குரியது. இதே போல் இருந்தால், அருணாச்சல பிரதேசம் அடுத்த டோக்லாம் ஆகிவிடும் என கடந்த 2019ல் அருணாச்சலின் பாஜ எம்பி தபிர் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார். எதிர்க்கட்சிகளைதான் நிராகரிக்கிறீர்கள், குறைந்தபட்சம் சொந்த கட்சி எம்பி சொல்வதையாவது பாஜ காது கொடுத்து கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
குதிரை பந்தயம், கேளிக்கை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி; அமைச்சர்கள் குழு அதிரடி முடிவு
வரும் 29ம் தேதி முதல் இந்தியா- வங்கதேசம் இடையே மீண்டும் ரயில் சேவை
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கள்ளக்காதலி கழுத்து நெரித்துக் கொலை : கேரளாவில் ஓட்டல் அறையில் பரபரப்பு
இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படம் தயாரிப்போருக்கு ஊக்கத்தொகை: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!