SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளிகளில் புகார் குழு அமைக்க வேண்டும்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

2021-11-18@ 18:09:25

சென்னை: பள்ளிகளில் ஆசிரியர், மாணவர்கள் பிரதிநிதி உள்ளிட்டோர் கொண்டஉள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் எனவும் பள்ளித்தகவல் பலகையில் எஸ்.பி, கல்வி அலுவலர்களின் போன் எண்கள், அலுவலக முகவரி ஆகியவை ஒட்டப்பட்ட வேண்டும், குழந்தைகளின் உதவி மைய எண்-1098, பெண்கள் உதவி தொடர்பு எண்-181 ஆகியவையும் ஒட்டப்பட்ட வேண்டும் எனவும் மேலும் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களின் இணையவழி வகுப்புகளை நிறுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்