SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-11-15@ 00:47:07

ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவு விலக்கிக்கொள்ளப்படும் மசோதா தாக்கல் செய்யும்போது மாநிலங்களவையில் பெரிய அளவில் கலவரங்கள் நடக்கும் என்று பயந்தேன்.   :- துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு
நீதித்துறையில் தலையிடும் போக்கை ஒன்றிய அரசு கைவிட்டு நீதிபதி சஞ்சீப் பானர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவே நீடிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.   :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.
எனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எவ்வித பாகுபாடும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை தனித்தனியாக வழங்கி வருகிறோம்.   :- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கிறார் மோடி. மதவெறியை வளர்க்கிறார். சாதி, இன, மொழி பிரச்னைகளை உருவாக்குகிறார்.  :- தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்