SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-11-11@ 00:39:03

* காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ ஆட்சியில் 27 கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டனர். மோடி அரசு 23 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு  கீழ் தள்ளியுள்ளது. - காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்.

* 2015 பெருவெள்ள பாதிப்பிலிருந்து சென்னை மாநகர மக்களை பாதுகாக்க, அதிமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவுதான் இப்போதைய பாதிப்புக்கு காரணம். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

* முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதை தடுக்கவும், புதிய அணை குறித்த விவாதத்திற்கு புத்துயிரூட்டவும் துடிக்கும் கேரள அரசுக்கு வாய்ப்பளிக்க கூடாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்.

* ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 5.5 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. - ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்