SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஒன்றிய அமைச்சர் நாளை ஆலோசனை

2021-11-10@ 17:36:47

டெல்லி: வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி ஒன்றிய அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். மாநில, யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்துகிறார். இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் மாநிலங்கள் கவனம் செலுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • etna-volcano-23

    இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

  • sandjakki11

    "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்