SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-11-10@ 02:32:21

கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்காக விளம்பரம் செய்யப்பட்டு, அதற்கான தொகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.   :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஊழல் பாஜ அரசை எதிர்க்கும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நிறுத்தக் கூடாது. பயப்படக் கூடாது.     :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
தேர்தல் நெருங்கும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்கிறது. முடிந்ததும் மீண்டும் விலையை உயர்த்தி விடுகிறது.      :- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை  குறைக்கப்பட்டுள்ளது. எனவே, காங்கிரசை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.    : - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்