SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் இலக்காக நிர்ணயம்

2021-11-07@ 17:19:18

அபுதாபி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 125 ரன்களை வெற்றி இலக்கு நிர்ணயித்தது. அபுதாபியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகப்ட்சமாக நஜிப்புல்லா 73 ரன்கள் எடுத்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்