டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2021-11-06@ 23:20:19

துபாய்: டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
Tags:
T20 World Cup England South Africa 10 runs win டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணி 10 ரன்கள் வெற்றிமேலும் செய்திகள்
குழந்தைகளை ஒப்படைக்கக் கோரிய வழக்குகளில் குடும்ப நல நீதிமன்றங்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
மக்களின் காவலர்களாக இருந்து சிறந்து விளங்குவோரை பாராட்டுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களை பாதுகாக்க வேண்டும்:சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
உதகை மாவட்ட புத்தாக்க திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த 319 காவல்துறையினருக்கு பதக்கம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் தண்ணீரை திறந்து வைத்தனர்
சென்னை தேசிய ஆடை அலங்கார தொழிநுட்ப கல்வி நிறுவன இயக்குநர் மீதான வழக்கை விசாரிக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை விரைவில் வழங்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம் சரித்திர நாள்; பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
சென்செக்ஸ் 632 புள்ளிகள் உயர்ந்து 54,885 புள்ளிகளில் வர்த்தகம்
மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் இருந்து கோவை சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பியது
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுற்றித்திரியும் காட்டு யானையை பிடிக்கக் கோரி மக்கள் சாலை மறியல்
கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!