SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடப்பாடி பழனிசாமி தற்போது பலவீனமாக இருக்கிறார்; அவரிடம் தடுமாற்றம், பயம் இருக்கிறது: டி.டி.வி. தினகரன் பேச்சு

2021-11-06@ 12:23:25

சென்னை: எடப்பாடி பழனிசாமி தற்போது பலவீனமாக இருக்கிறார்; அவரிடம் தடுமாற்றம், பயம் இருக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம் என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்