SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத வழிபாட்டுத் தலங்களின் விதிமீறல் மீது உரிய நடவடிக்கை எடுக்கம் வகையில் சுற்றறிக்கை வெளியிட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

2021-10-28@ 15:26:03

சென்னை: மத வழிபாட்டுத் தலங்களின் விதிமீறல் மீது உரிய நடவடிக்கை எடுக்கம் வகையில் சுற்றறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களின் மத உணர்வுகளை காரணம் காட்டி நடைபெறும் ஆக்கிரமிப்புகளை அரசு தீவிரமாக கருத வேண்டும் என அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தேவாலயத்திற்கு எதிரான நடவடிக்கையை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

  • pain-kill

    வலியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்துவிட்டது Sarco Capsule எந்திரம்!: ஒரு நிமிடத்தில் உயிரை பறிக்குமாம்..!!

  • Army_helicopter_crash_Coonoor

    குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்

  • tomato01

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 73 ரூபாய்க்கு விற்பனை

  • vaikundaa1

    பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 5ம் திருநாள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்