மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியாக உயர்வு
2021-10-28@ 00:30:19

மேட்டூர்:கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் மழை வலுத்துள்ளது. இதன் காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் மாலையில் நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 27,251 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 37,162 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 102.79 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி வரை அதிகரித்து, நேற்று 105.14 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 71.66 டிஎம்சியாக உள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
முத்துப்பேட்டை அடுத்த குன்னலூரில் மாரியாற்றில் படர்ந்த ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
திருவாரூர் வரலாற்று சிறப்பு மிக்க கமலாலய தெப்ப குளத்தில் முழுமையாக நீர் நிரப்ப வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்
வீட்டின் கதவை உடைத்து அரிசி சாப்பிட்ட யானை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கோயிலில் திருடப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள 5 வெண்கல சிலைகள் மீட்பு; 4 பேர் கைது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி..!!
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு செய்த ஆய்வு நிறைவு: இன்று அல்லது நாளை அறிக்கை தாக்கல்..!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!