போலி நகைகள் வைத்து ரூ.2.51 கோடி மோசடி: ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் அசோக்குமார் சஸ்பெண்ட்
2021-10-27@ 15:06:09

திருவண்ணாமலை: ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் அசோக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் போலி நகைகள் வைத்து ரூ.2.51 கோடி கடன் பெற்று மோசடி விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கி மேலாண் இயக்குநர், பணியாளர்கள் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தலைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
நாமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் இளைய மன்னர் காலமானார்
அரக்கோணம் அருகே நெசவு தொழிலாளி தம்பதி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 8ம் தேதிக்கு பிறகு நேற்று அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
காட்பாடி அருகே அடகுக் கடையின் சுவற்றில் துளையிட்டு ரூ.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
சென்னை, திருவண்ணாமலை ஆருத்ரா கோல்டு நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை
சென்னையில் நேற்று மட்டும் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 3,926 பேர் மீது வழக்குப்பதிவு
தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கவேண்டும்: சந்திரபாபு நாயுடு
தேசிய பங்குச்சந்தை தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல்
கும்மிடிப்பூண்டியில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் சிறப்பு குழுவினர் 2வது நாளாக ஆய்வு
தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம்!!
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!
மதுரையில் அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவுகள் விற்கப்படுவதாக புகார்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை