புதுச்சேரி வாணரப்பேட்டையில் நேற்று நடந்த இரட்டை கொலை தொடர்பாக 5 பேர் கைது
2021-10-25@ 10:06:43

புதுச்சேரி: புதுச்சேரி வாணரப்பேட்டையில் நேற்று நடந்த இரட்டை கொலை தொடர்பாக 5 பேர் சிக்கினர். இரட்டை கொலை வழக்கில் சிறையில் உள்ள வினோத், தீனா, அருள் ஆகியோருக்கு உதவி செய்த 5 பேர் சிக்கினர். ரவுடி ரவி, அவரது நண்பர் அந்தோணி நேற்று வெடிகுண்டு வீசியும், அரிவாள் வெட்டியும் கொல்லப்பட்டனர்.
மேலும் செய்திகள்
ஒரே நேரத்தில் 3 பைக் திருட்டு
பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது
கத்தியை காட்டி வழிப்பறி: வாலிபர் கைது
திருப்பூர் அருகே பயங்கரம் தாய், 2 மகன்கள் அடித்துக்கொலை : வெறிச்செயலில் ஈடுபட்டது கணவனா? கள்ளக்காதலனா?
பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது
பெண்ணை சரமாரி தாக்கி வீட்டை அபகரிக்க முயன்ற ரவுடி உள்பட 2 பேர் கைது
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை