சொல்லிட்டாங்க...
2021-10-25@ 01:36:04

ஒன்றிய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி வரி கொள்ளையடிக்கிறது. எந்த மாநிலத்துக்காவது தேர்தல் நடந்தால் இதற்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
‘பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு தொல்லை கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்துள்ளது. :- காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
இந்திய தேசிய நீரோட்டத்தில் இணைய முடியாமல் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒதுக்கி வைக்்கப்பட்டு இருந்தனர். அது முடிவுக்கு வரும் நேரம் வந்து விட்டது. :- உள்துறை அமைச்சர் அமித்ஷா
நடிகர் ஷாருக்கான் பாஜவில் சேர்ந்தால், போதைப்பொருள் இனிப்பு சர்க்கரையாக மாறிவிடும். :- மகாராஷ்டிர மாநில அமைச்சர் சாகன் புஜ்பால்
மேலும் செய்திகள்
ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி குஜராத் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி
சொல்லிட்டாங்க...
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நடித்த பிரபல நடிகை ஜெயசுதா பாஜவில் சேர முடிவு?
பிளவுகளை கடந்து அதிமுக வெற்றி வாகை சூடும்; அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்: சசிகலா பேட்டி
பூனைக்குட்டி வெளியே வந்தது; ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படத்தயார்?: டிடிவி தினகரன் அறிவிப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!