SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய கடற்படைக்கு நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்க ரூ.423 கோடி மதிப்பில் அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்

2021-10-23@ 10:10:14

டெல்லி : இந்திய கடற்படைக்கு  எம்கே-54 ரக நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணை (டார்பிடோ) மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய அமெரிக்காவுடன் ரூ.423 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.இந்த ஆயுதங்கள் கடற்படையில் உள்ள பி-81 ரக கண்காணிப்பு விமானத்தில் பயன்படுத்தக்கூடியவை.  இவை நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்