தமிழகத்தில் 1,152 பேருக்கு கொரோனா
2021-10-23@ 00:04:07

சென்னை: தமிழகத்தில், நேற்று புதிதாக 1,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,152 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த எண்ணிக்கை 26,92,949 ஆக உள்ளது. இதேபோல், த 1,392 பேர் குணமடைந்தனர். அதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,43,431 ஆக உள்ளது.
கொரோனா சிகிச்சை பலனில் லாமல், 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக கோவையில் 5 பேர், திருவள்ளூர் 3 பேரும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 35,987 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக நேற்று சென்னையில் 147 பேர், கோவையில் 140 பேர் என 2 மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒருங்கிணைப்பாளர்கள் பதவி முன்கூட்டியே காலாவதியானது ஏன்? ஈபிஎஸ் தரப்பிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி
கோயில் காணிக்கை நகைகள் தங்கக் கட்டிகளாக மாற்றி முதலீடு: பத்திரத்தை கோயில் நிர்வாகியிடம் ஒப்படைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
களைகட்டும் 75வது சுதந்திர தின கொண்டாட்டம்!: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு..பொதுமக்கள் இலவசமாக காணலாம்..!!
இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையை உடனே வெளியிடுக: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்..!!
போதைப்பொருள் கடத்தல் செய்பவர்கள் இந்த சமுதாயத்தையே கெடுக்கும் குற்றவாளிகள்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசு தயக்கம் காட்டாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி..!!
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!