சில்லி பாயின்ட்
2021-10-20@ 00:01:21

* உலக கோப்பை கால்பந்து போட்டியை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் பிபாவின் முடிவை, ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் நடுகள வீரரான லூகா மோட்ரிக்(குரேஷியா) கடுமையாக சாடியுள்ளார்.
* இந்திய ஆடவர் கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்(குரேஷியா), ‘நிதி தேவைக்காக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை கால்பந்து போட்டி நடத்துவதை வரவேற்கிறேன். அது இந்திய அணிக்கு வாய்ப்பை உருவாக்கும்’ என்று கூறியுள்ளார்.
* பெரு நாட்டில் நடந்த இளையோர் உலக துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவில் இருந்து 85பேர் கொண்ட அணி பங்கேற்றது. அதில் இந்தியா 17 தங்கம் உட்பட 43 பதக்கங்களை வென்று முதல் இடத்தை பிடித்தது. இது குறித்து பயிற்சியாளர் யஷ்பால் ராணா, ‘வெற்றி மிதப்பில் மூழ்காமல் இளம் வீரர், வீராங்கனைகளை எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்பது மிக முக்கியம்’ என்று வலியுறுத்தி உள்ளார்.
* ‘இனவெறி கொண்ட ரசிகர்கள், விளையாட்டு அரங்கில் நுழைய நிரந்த தடை விதிக்கப்படும்’ என்று இத்தாலி கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கேப்ரில்லே கிராவினா எச்சரித்துள்ளார்.
* அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள ‘ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வருபவர்கள் , கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் விசா வழங்கப்படமாட்டது’ என்று அந்த நாடு எச்சரித்துள்ளது.
Tags:
சில்லி பாயின்ட்மேலும் செய்திகள்
பர்மிங்காம் காமன்வெல்த் என் வாழ்வில் மிகச்சிறந்த தொடர்: தங்கம் வென்ற சரத் கமல் பேட்டி
கனடா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஆண்ட்ரிஸ்கு, ஸ்வார்ட்ஸ்மேன் வெற்றி: முதுகுவலியால் வெளியேறினார் ஒசாகா
சாலை விபத்தில் உயிரிழந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நடுவர்: பல்வேறு தரப்பினர் இரங்கல்
காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் தமிழக வீராங்கனை பவானிதேவி..!!
பர்மிங்காம் காமன்வெல்த்: வண்ண மயமான நிறைவு விழா
தனிநபர் பிரிவில் அசத்திய குகேஷ்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!