SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

One Nation! One Election!! One Vote!!! - கவிஞர் சல்மா கிண்டல் பதிவு

2021-10-12@ 18:08:29

சென்னை: கோவை குருடம்பாளையம் ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற நிலையில், One Nation! One Election!! One Vote!!! என கவிஞர் சல்மா கிண்டல் பதிவு செய்துள்ளார். #ஒத்த_ஓட்டு_ பாஜக, #Single_ Vote_ BJP  என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்