ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் வீரமரணம்
2021-10-11@ 12:51:08

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 283 புள்ளிகள் உயர்ந்து 60,125 புள்ளிகளில் வர்த்தகம்..!!
சென்னை அண்ணாசாலையில் மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் மீது புகார்...
தமிழகத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் தலா 4 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்
டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
முதுகுளத்தூர் அருகே ஜேசிபி ஓட்டுநரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு...
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கலைஞர் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
நாமக்கல் வளையப்பட்டி அருகே ஆண்டாபுரம் கிராமநிர்வாக அலுவலர் வேல்முருகன் அலுவலகத்திலேயே சடலமாக மீட்பு...
சென்னை பூவிருந்தவல்லியில் 550 சவரன் நகைகளை திருடிய வழக்கு: தொழிலதிபருக்கு 3 நாள் போலீஸ் காவல்
ஜம்மு-காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை...
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ,ரூ.38,792-க்கு விற்பனை
திண்டுக்கலில் ரூ.12 கோடி மதிப்புள்ள 5 சிலைகள் மீட்பு..!!
திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னையில் 11ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!