SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை ரத்து செய்தது மாநில அரசு

2021-10-06@ 20:55:22

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை  மாநில அரசு ரத்து செய்தது. பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டு உத்தரவிட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மறுவரையறை செய்து புதிய அறிவிப்பாணை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்