முக்கிய பிரமுகர்களின் வெளிநாட்டு முதலீடுகளை அம்பலப்படுத்திய பண்டோரா ஆவணங்கள் குறித்து விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவு
2021-10-04@ 19:04:18

டெல்லி: முக்கிய பிரமுகர்களின் வெளிநாட்டு முதலீடுகளை அம்பலப்படுத்திய பண்டோரா ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பண்டோரா ஆவணங்கள் குறித்து நேரடி வரிகள் வாரியம் மூலம் விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நேரடி வரிகள் வாரியம், அமலாக்க இயக்குனரகம், ஆர்.பி.ஐ ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்தும். உயர்நிலைக்குழு விசாரணையை நேரடி வரிகள் வாரிய தலைவர் கண்காணிப்பார் என்றும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
Tags:
பண்டோரா ஆவணங்கள்மேலும் செய்திகள்
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்...
தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி பீகாரிலும் மலரட்டும்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
திருவாரூர் பெரியகுடியில் ஹட்ரோகார்பன் கிணறு விவகாரத்தில் புதிய பணிசெய்ய ஓஎன்ஜிசிக்கு தடை விதிப்பு...
குளச்சலில் ரூ.12 கோடி மதிப்பிலான அம்பா கிரீஸ் விற்க முயற்சி: 5 பேர் கைது
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரிடம் போலீஸ் என கூறி ரூ.24 லட்சம் வழிப்பறி
அரக்கோணம் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு
இந்தியாவின் 14-வது குடியரசு துணைத்தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தங்கர்...
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு
பிரதமர் என்றும் பாராமல் கருப்பு அவரை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது: எம்.பி. சு.வெங்கடேசன் பேச்சு
அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டதை சிபிஐ விசாரிக்கக் கோரிய வழக்கு: சென்னை போலீசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...
சோழவரம் அருகே இரும்பு வியாபாரி கொலை: தூத்துக்குடி நீதிமன்றத்தில் 4 பேர் சரண்
மின்சார திருத்த சட்டம்: திமுக கடுமையாக எதிர்க்கும்...
இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!