கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு: உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை
2021-10-01@ 09:08:21

உதகை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கில் தொடர்புடைய 10 பேரில் நிபந்தனை ஜாமினில் உள்ள சயான், சிறையில் உள்ள வாளையாறு மனோஜ் இன்று ஆஜராகின்றனர். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்ற 8 பேரும் கொரோனா பரவல் காரணமாக ஆஜராவதில்லை. தனிப்படையினர் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வரும் விசாரணை பற்றிய அறிக்கையை இன்று தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. விசாரணையை முழுவதுமாக முடிக்க மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்யவும் வாய்ப்புள்ளது. கோடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கிலும் மறுவிசாரணை நடத்தி வருவது பற்றியும் தெரிவிக்க வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகள்
வாழ்நாள் முழுவதும் கருப்புச்சட்டை அணிந்த பெரியார் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றவர்: ப.சிதம்பரம்...
அதிமுக பொதுக்குழு விசாரணை 2-வது நாளாக தொடங்கியது..!!
முதலீட்டாளர்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட 3 நிதிநிறுவனங்களின் சொத்துக்களை அரசு முடக்க வேண்டும்: ராமதாஸ்...
காமன்வெல்த் போட்டி: பதக்கங்களை வென்று சென்னை திரும்பிய சரத் கமலுக்கு உற்சாக வரவேற்பு
டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு...
கோவையில் 7 கிலோ தங்கத்தை குறைத்து காட்டி ஏமாற்றியதாக அண்ணன் மீது தங்கை புகார்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 557 புள்ளிகள் உயர்ந்து 59,375 புள்ளிகளில் வர்த்தகம்..!!
ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில் அகழாய்வில் தங்கம் கண்டுபிடிப்பு....
செஸ் ஒலிம்பியாட்டை பாராட்டிய பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.38,880-க்கு விற்பனை
கோவையில் சட்ட விரோதமாக மண் எடுத்த செங்கல் சூளைகளுக்கு ரூ.373.74 கோடி அபராதம்: பரித்துரை...
சென்னை முகப்பேரில் போக்குவரத்து தலைமை பெண் காவலரின் மகள் தூக்கிட்டு தற்கொலை
மகாராஷ்டிரா நடந்த ஐ.டி. சோதனையில் கணக்கில் வராத ரூ.390 கோடி சொத்துக்கள் பறிமுதல்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!