SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாம்பு கடித்து விவசாயி சாவு

2021-09-25@ 01:20:24

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்(65). விவசாயியான இவர், நேற்று மாலை வழக்கம்போல் தனது நிலத்தை பார்வையிட சென்றுள்ளார். அப்போது, அவரை அங்கிருந்த ஒரு விஷப்பாம்பு கடித்தது. இதனால் வலியால் துடித்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன்  பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில் திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்