SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

2021-09-25@ 01:20:04

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு,   கலெக்டர் ராகுல்நாத்  முன்னிலையில், தேர்தல் பார்வையாளர் சம்பத் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பதற்றமான வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள்,  வாக்குச்சாவடிகளில் கொரோனா நெறிமுறைகள்,  பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடத்தப்பட உள்ள  பயிற்சி வகுப்பு முன்னேற்பாடுகள் குறித்து பேசப்பட்டது.எஸ்பி விஜயகுமார்,   பரங்கிமலை உதவி ஆணையர் அருள் பாலகோபாலன், மாவட்ட வருவாய் அலுவலர்  மேனுவல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  செல்வகுமார், மகளிர்  திட்ட இயக்குநர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்