சொல்லிட்டாங்க...
2021-09-25@ 01:18:32

ஒட்டுமொத்த தேசத்தையும் இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்பதுதான் பாஜவின் யுக்தி. : - விசிக தலைவர் திருமாவளவன்
2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால், இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. :- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால்தான் மக்களிடம் செல்வாக்கு பெற முடியும். அதிமுகவினர் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும். :- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
ஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்தவும், குற்றவாளிகள் உரிய தண்டனை பெறவும் தமிழக அரசு தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மேலும் செய்திகள்
எனது பிறந்தநாளுக்காக நேரில் வருவதை தவிர்த்துவிட்டு, உங்கள் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்: தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்
நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம்: 26 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு.. ஓபிசி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம்?
அதிமுகவினர் அனைவரும் கொடி ஏற்றுவது ஐயமே எங்களுக்கே தேசிய கொடி இன்னும் கிடைக்கவில்லை: செல்லூர் ராஜூ தடாலடி
அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்று நடந்ததே இல்லை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்
நிதிஷ் கூட்டணி ஆட்சி பீகாரில் காங்.குக்கு 3 அமைச்சர் பதவி
பட்நவிசுக்கு உள்துறை, நிதித்துறை முதல்வர் ஷிண்டேவுக்கு ‘டம்மி’ துறை ஒதுக்கீடு: மகாராஷ்டிராவில் பாஜ ஆதிக்கம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!