SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆக்காசில் இந்தியாவுக்கு இடமில்லை: அமெரிக்கா உறுதி

2021-09-24@ 00:03:57

வாஷிங்டன்: இந்தோ- பசிபிக் பிராந்தியத்திய பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கவும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து, ‘ஆக்கஸ்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கின. இதன் காரணமாக, பிரான்சுடன் ஏற்கனவே செய்திருந்த நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த அமைப்பில் இந்தியா, ஜப்பானை சேர்த்துக் கொள்ளும் ஆலோசனையை அமெரிக்கா நேற்று நிராகரித்தது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகி கூறுகையில், ‘‘இந்தோ -பசிபிக் பிராந்திய பாதுகாப்பிற்கான கூட்டணியில்  வேறு எந்த நாடுகளும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கும் செய்தி அனுப்பி இருக்கிறோம். இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை கூட்டணியில் சேர்க்கும் திட்டமும் அமெரிக்காவுக்கு இல்லை,” என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்