SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழிலாளி மயங்கி விழுந்து பலி

2021-09-24@ 00:03:37

கும்மிடிப்பூண்டி: நேமலூர் ஊராட்சியில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. இங்கு  10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  சண்முகம் (43). இவர் நேற்று வழக்கம்போல்  காலையில் வேலை செய்த போது,  திடீர்  என அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவிலியர்கள் மாதர்பாக்கம அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டது தெரிந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்