SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நான் கேம் ஆரம்பிச்சுட்டேன்: அஜித்தின் வலிமை கிளிம்ப்ஸ் வெளியானது

2021-09-24@ 00:03:26

சென்னை: போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கும் படம், ‘வலிமை’. இதில் அஜித் குமார், கார்த்திகேயா, ஹுமா குரேஷி நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் நேற்று மாலை திடீரென்று வெளியிடப்பட்டது. இதில் அஜித் பேசும் ‘நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரமாச்சு தம்பி’ என்ற வசனம் மற்றும் அதிரடியான பைக் சேசிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்