ஐபிஎல்2021 டி20: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
2021-09-23@ 23:02:08

துபாய்: ஐபிஎல்2021 டி20 தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Tags:
IPL 2021 T20 Mumbai Indians Kolkata 7 wickets win ஐபிஎல்2021 டி20 மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வெற்றிமேலும் செய்திகள்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ரகு கணேஷ் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது: கனிமொழி எம்.பி.
மாநில உரிமையை நிலைநாட்டிய முதல்வருக்கு நன்றி: உதயநிதி எம்எல்ஏ
பேரறிவாளன் விடுதலைக்கு சரத்குமார் வரவேற்பு
புரட்சித் தலைவி அம்மாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கூட்டறிக்கை
மதுரை அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் பெற்ற நிலஅளவையர் கைது
குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து 12 தொழிலாளர்கள் பலி
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு - சீமான்
பேரறிவாளனின் விடுதலை தமிழின மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது: சசிகலா
பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் நாளை காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்: கே.எஸ். அழகிரி அறிவிப்பு
வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்: கமல் ட்வீட்
மகனுக்கான ஒரு தாயின் போராட்டம் வென்றுள்ளது: நடிகை குஷ்பூ ட்வீட்
பேரறிவாளன் தீர்ப்பின் மூலம் மாநிலத்தின் உரிமை மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!