SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் ரூ.15 லட்சம் பறிமுதல்

2021-09-23@ 16:41:33

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெங்கடாச்சலம் வீட்டில் தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் அளித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் கடந்த ஏப்ரலில் 59 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. வெங்கடாச்சலம் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. வெங்கடாச்சலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர். அம்மம்பாளையத்தில் உள்ள வெங்கடாச்சலம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

  • cryingroom-19

    இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்