SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 30வது கட்ட விசாரணை நிறைவு

2021-09-23@ 16:35:27

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 30வது கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. கடந்த 13ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்காக 122 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 122 பேரில் 100 பேர் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். விசாரணை ஆணையத்தின் 31ம் கட்ட விசாரணை அக்டோபர் மாதம் 22ம் தேதி தொடங்க உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

  • plane-crashe-13

    அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

  • wine-12

    இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

  • Tiruppp1

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

  • andhratirupp

    திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்