SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.7.20 கோடி நிவாரண கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

2021-09-23@ 15:54:03

சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.7.20 கோடி நிவாரணம் தரக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடியல் மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க சதாசிவா கமிட்டி அமைக்கப்பட்டது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 192 பேர் சாட்சியம் அளித்ததில் 89 பேரை தேர்வு செய்து நிவாரணம் தர உத்தரவிடப்பட்டது. 14 ஆண்டுகள் ஆகியும் மீதமுள்ள ரூ.7.20 கோடி நிவாரணம் வழங்கப்படவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்